சூப்பர் ஸ்டார் டூ சிவகார்த்திகேயன் உதவியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 ரஜினிகாந்த்  உதவியாளர்களுக்கு 75 ஆயிரம் வழங்குகிறார்

விஜய்  உதவியாளர்களுக்கு 50 ஆயிரம் தருகிறார் 

தனுஷ் உதவியாளர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படுகிறதாம்

சிம்பு பத்து தல படப்பிடிப்பிற்கு 21 உதவியாளர்களுடன் வந்தார் எனவும், அதற்கான ஒரு நாள் செலவு 80 ஆயிரம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது

சமுத்திரகனி உதவியாளர்களுக்கு 35 ஆயிரம் வழங்குகிறார் 

அதர்வா உதவியாளர்களுக்கு 27 ஆயிரம் வரை வழங்கப்படுகிறதாம்

சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோரின் மேக்அப் மேன் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் 15 ஆயிரம் வரை சம்பளமாம்

அஜித் வலிமை படம் வரை உதவியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். வலிமை படத்துடன் உதவியாளர்களை நிறுத்திவிட்டாராம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com