கடற்கரையில் யோகா செய்த பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான சாக்‌ஷி அகர்வால் டெடி படத்தில் நடித்தார்

அதையடுத்து அரண்மனை 3, சிண்ட்ரில்லா ஆகிய படங்களிலும் நடித்தார்

தற்போது புரவி, குறுக்கு வலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்

தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் கடற்கரையில் யோகா செய்துள்ளார்

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

சாக்‌ஷி அகர்வால் பதிவிட்ட படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

News18Tamil.com

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?