சாக்‌ஷி அகர்வாலின்
 ரீசன்ட் க்ளிக்ஸ்

நடிகை சாக்‌ஷி அகர்வால்  பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா ஆகிய
 படங்களில் நடித்தார்

தற்போது பகீரா, நான் கடவுள் இல்லை,
 தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்வார்

புடவையில் செம்ம கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட
சாக்‌ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வாலின்
 லேட்டஸ்ட் போட்டோஷூட்

சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com