கத்தரி பூவழகி! ரோஷினி ஹரிபிரியன் போட்டோஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்

கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியல் பிரியர்கள் மனதில் இடம்பிடித்தார்

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ட்ரெண்டிங்கில் இருந்த போது, சில காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி கூறினார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக ரோஷினி கலந்துக்கொண்டார் 

ரோஷினி இன்ஸ்டாகிராமில்
பதிவிட்ட புகைப்படங்கள்
 வைரலாகி வருகிறது

கத்தரிப்பூ நிற உடையில் செம்ம
அழகாக இருக்கிறார் ரோஷினி

லெஹங்காவை வித்தியாசமான மாடலில் அணிந்துள்ளார்

ரோஷினி ஹரிபிரியன்
க்ளோசப் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com