இன்ஸ்டாகிராம் ஃபுல்லா ரொமான்ஸ் தான்!
வைரல் போட்டோஸ்

சன் மியூசிக் ஆங்கர் மற்றும் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்டார்

 இவர்களது திருமணம் திருப்பதியில் நடைப்பெற்றது

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதை முதலில் நம்பவில்லை. பின்பு மகாலட்சுமி- ரவீந்தர் இன்ஸ்டா பக்கத்தை செக் செய்ததில் இருவரும் இந்த தகவலை உறுதி செய்து இருந்தனர்

மகாலட்சுமி - ரவீந்தர் இருவருக்கும் இது 2வது திருமணம் ஆகும். மகாலட்சுமி முதல் கணவர் அனிலிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட்டார்

மகனுடன் தனியாக வசித்து வந்தார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தார்

இவர்களின் திருமணத்துக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள்

திருமணம் முடிந்த பின்பு
 இருவரும் பல நேர்காணலில் கலந்துக்கொண்டனர்

ரவீந்தர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி முழுவதும் மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து செம்ம ரொமான்டிக் பாடல்களை பதிவிட்டு வருகிறார்

மேலும் குல தெய்வ கோயிலுக்கு சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com