ராஷ்மிகா மந்தனாவின் ஸ்லிம் உடல் ரகசியம்

நடிகை ராஷ்மிகா மந்தனா 25 வயதாகிறது. இவர் உடற்பயிற்சிகள் செய்து பிட்டாக இருக்கிறார். 

முதலில் கன்னட நாடியாக இருந்த இவர் 2020ம் ஆண்டு இந்தியா முழுவதும் பிரபலமானார். 

இவர் தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் முழு கவனம் செலுத்துவதால் ஸ்லிமாகவும், அழகாகவும் இருக்கிறார். 

 ராஷ்மிகா, ஷூட்டிங் போவது, நடனம் ஆடுவது, செல்ல பிராணிகளுடன் நேரம் செலவழிப்பது, உடற்பயிற்சி செய்வதில் நேரம் செல்வழிக்கிறார். 

குறிப்பாக ஒரு நாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

மேலும் தனது உடற்பயிற்சி லிஸ்டில் குத்துச்சண்டை பயிற்சிகளும் மேற்கொள்கிறார். 

தசைகளை வலுப்படுத்தும் எடை தூக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். 

ராஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் புஷ்அப் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார். 

தற்போது விஜய்யின் 66-வது திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com