சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கிறார்கள்

ராஷ்மிகா தமிழில் ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமானார்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக
நடித்து வருகிறார்

ராஷ்மிகா புஷ்பா 2 படத்திலும்
நடித்து வருகிறார்

ஹிந்தியிலும் 2 படங்களில்
 ராஷ்மிகா நடித்து முடித்துள்ளார்

ராஷ்மிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்

ப்ளூ கலர் சுடிதாரில் ரசிக்க வைக்கிறார் ராஷ்மிகா மந்தனா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com