சிரிப்பாலே மயக்கும் ராஷ்மிகா

நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் ராஷ்மிகாவிற்கு மிகுந்த
 வரவேற்பை பெற்று தரவில்லை

அதன் பின்பு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த ராஷ்மிகா மந்தனா, விஜய்யுடன் இணைந்து வாரிசு
படத்தில் நடிக்கிறார்

ராஷ்மிகா மந்தனா தற்போது ஹிந்தியில் 2 படங்களில் நடித்து முடித்துள்ளார்

ராஷ்மிகா மந்தனா தற்போது சொந்தமாக யூடியூப் சேனல்
 ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதில் Youtube Shorts வீடியோக்களை மட்டும் பதிவிட்டு வருகிறார்

தெலுங்கில் அல்லு அர்ஜுன்
நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்

நடிகை ராஷ்மிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் 32 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது
வைரலாகி வருகிறது

கருப்பு நிற உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com