ஹிந்தியில் என்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா

இந்தி சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா இடம்பெற்றுள்ளார்

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படத்தில் இடம்பெற்று மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் வெளியான சீதா ராமம் படத்தில் ராஷ்மிகாவின் கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது

குட்பை என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் ராஷ்மிகா

இந்த படத்தில் அமிதாப் பச்சன், சுனில் குரோவர், எல்லி அவ்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

இன்று வெளியான குட்பை படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com