நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அழகு ரகசியம்

புஷ்பா படத்தில் சமீபத்தில் நடித்த ராஷ்மிகா நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படுகிறார்

நடித்த ராஷ்மிகா இன்ஸ்டாவில் தனது அழகின் ரகசியம் குறித்து ஷேர் செய்துள்ளார்

இயற்கை பொருட்களை சருமத்தில் பயன்படுத்தும் போது அதனை டெஸ்ட் செய்கிறார்

எண்ணெய் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதில் கவனம் செலுத்துகிறார்

சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யாமல் வெளியே செல்ல வேண்டாம் என ராஷ்மிகா எச்சரிக்கிறார்

தினமும் வைட்டமின் சி சீரம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளார்

மாய்சரைசர் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்

எப்போதும் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்யுமாறு கூறுகிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com