ரன்வீர் சிங்கின்
 ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக ரன்வீர் சிங் வலம் வருகிறார்

ரன்வீர் சிங் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பாண்ட் பாஜா பாரத்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்

2015 ஆம் ஆண்டு ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான பஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்

ரன்வீர் சிங் தனது ஃபேஷன் சென்ஸிற்காகவும் பெயர் பெற்றவர். ஃபேஷனை வித்தியாசமாக
 எக்ஸ்ப்ளோர் செய்ய விரும்புவர்

அடிக்கடி வித்தியாசமாக உடை அணிந்து புகைப்படங்களை பகிர்வார். நெட்டிசன்கள் கலாய்த்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்யக்கூடியவர்

ரன்வீர் சிங் ஆடையின்றி பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது

ஃபுல் பிளாக் கோட் சூட் அணிந்து
ஸ்வாக் ஸ்டைலில் ரன்வீர் சிங்

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில் செம்ம கெத்தாக இருக்கிறார் ரன்வீர் சிங்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com