ஃபேஷன்
உடையில் அசத்தும்
ரன்வீர் - தீபிகா
பாலிவுட்டில் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக ரன்வீர் சிங், தீபிகா படுகோன் வலம் வருகின்றனர்
தீபிகா படுகோன் , ரன்வீர் நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்
2018 ஆம் ஆண்டு ரன்வீர், தீபிகாவுக்கு திருமணம் நடைப்பெற்றது
ரன்வீர் - தீபிகா இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும் இருவரும் தனியாக நேரம் செலவிட தவறுவதில்லை
வெளிநாட்டுக்கு டூர் சென்று புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டனர்
தற்போது ரன்வீர்-தீபிகா இருவரும் ஃபேஷன்
உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ராவின் ஃபேஷன் ஷோவில் இருவரும் கலந்துக்கொண்டு உள்ளனர்
ரன்வீர் - தீபிகா
அழகிய புகைப்படம்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்