அழகிய சிவப்பு ரோஜா போல் இருக்கும் ரகுல் ப்ரீத்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்

2019 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்

ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத்

ரகுல் ப்ரீத் சிங் ஒரு நாளும் வொர்க் அவுட் செய்ய தவறமாட்டாராம்

இன்ஸ்டாகிராமில் 22 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்

இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

அழகிய சிவப்பு ரோஜா போல் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com