பார்வையிலேயே மயக்கும்
ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ’யுவன்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
ரகுல் ப்ரீத் ஆரம்பகாலத்தில் நடித்த தமிழ் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை
2017 ஆம் ஆண்டு தெலுங்கு,தமிழில் வெளியான ஸ்பைடர் படம் மூலம் பிரபலமானார்
கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார்
தேவ், என்.ஜி.கே
ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தில் நடித்துள்ளார்
ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தியிலும் பிசியாக நடித்து வருகிறார்
ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்