ப்ரியங்கா மோகனுடன் ரக்‌ஷன்.. படம் நடிக்கிறாரா?

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக ரக்‌ஷன் வலம் வருகிறார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை 3 சீசன்களாக தொகுத்து
வழங்கினார் ரக்‌ஷன்

துல்கர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார்

அதன் பின்பு எந்த படங்களிலும் ரக்‌ஷன் கமீட் ஆகாமல் இருந்தார்

தற்போது  ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்

ரக்‌ஷன் இன்ஸ்டாகிராமில் ப்ரியங்கா மோகன் மற்றும் துல்கர் சல்மானுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்

துல்கர் சல்மானும், ரக்‌ஷனும்
நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்

துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

ப்ரியங்கா மோகனுடன் ரக்‌ஷன் இருப்பதால் இருவரும் ஒன்றாக இணைந்து படம் நடிக்கிறார்களா
என்ற கேள்வி எழுந்துள்ளது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com