ராஜா ராணி 2 சிவகாமி ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டா ?

பிரவீனா ஒரு தென்னிந்தியா இந்திய நடிகை மற்றும் டப்பிங் கலைஞராவார்

இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார்

1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்

2010 இல் எலெக்ட்ரா படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார்

இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் 

தீரன், டெட்டி, கோமாளி, சாமி 2 , லாபம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார் 

தற்போது ராஜா ராணி 2 யில் சிவகாமியாக நடித்துவருகிறார் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com