மெழுகு டாலு நீ!
பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன்

முதல் படத்திலேயே பிரியங்கா மோகனை ரசிகர்கள் கொண்டாடினார்கள்

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்

டான் படத்திலும் 2வது முறை சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார்

ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன் தெலுங்கில் இரண்டு படங்கள் நடித்துள்ளார்

ப்ரியங்கா மோகன் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது

புடவையில் செம்ம அழகாக இருக்கிறார் பிரியங்கா மோகன்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com