காதலனுடன் ப்ரியா பவானி சங்கர் ஜாலி சுற்றுலா!

மேயாத மான் படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்

நம்ம வீட்டு பொண்ணு என்று சொல்லும் அளவிற்கு பெயர் சம்பாதித்தார்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்

ப்ரியா பவானி சங்கர் எப்போதும் சிம்பிளாக இருக்க விரும்புவர்

ப்ரியா பவானி சங்கர் காதலனுடன் கம்போடியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்

ஆனால் இப்போது செல்லவில்லை..3 வருடங்களுக்கு முன்பு சென்ற சுற்றுலாவாம்

அந்த சுற்றுலாவின் நினைவு குறித்து ப்ரியா பவானி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்

ப்ரியா பவானி சங்கரின்
 கம்போடியா டூர் வீடியோ இதோ..

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com