ரவுடி பேபியாக ப்ரியா
பவானி சங்கர்

மேயாத மான் படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்

நம்ம வீட்டு பொண்ணு என்று சொல்லும் அளவிற்கு பெயர் சம்பாதித்தார்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்

ப்ரியா பவானி சங்கர் எப்போதும் சிம்பிளாக இருக்க விரும்புவர்

அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் ப்ரியா பவானி
 சங்கர் நடித்திருந்தார்

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார்

கூளிங் கிளாஸ் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் ப்ரியா 

ஹே ரவுடி பேபி! என்று சொல்ல வைக்கும் ப்ரியா பவானி சங்கர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com