நியூ மாமி ’ப்ரணித்தா’ செய்த வேலையை பாருங்க..

சூர்யாவின் மாஸ், கார்த்தியின் சகுனி உள்ளிட்ட தமிழ் படங்களில்
 நடித்தவர் பிரணிதா

தென்னிந்திய மொழிகளில் பிரணிதா பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்

சைமா, ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர் பிரணிதா

 தொழில் அதிபர் நிதின் ராஜு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்

கணவரின் பிறந்தநாளையொட்டி தான் கர்ப்பமாக இருக்கும்  தகவலை ஸ்கேனிங் ஃபோட்டோவுடன் வெளியிட்டார்

நிதின் ராஜு – பிரணிதா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது

இந்நிலையில் ஆடி அமாவாசையையொட்டி தனது
கணவர் நிதின் ராஜுவுக்கு பிரணிதா பாதபூஜை செய்தார்

இன்ஸ்டாவில் பிரணிதா வெளியிட்டுள்ள பூஜை
புகைப்படங்கள் வைரலாகியுள்ளது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com