முதன்முறையாக மகளின்
 படத்தை வெளியிட்ட
 ப்ரணித்தா

நடிகை ப்ரணித்த உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

அதையடுத்து சகுனி, மாஸ் ஆகிய படங்களில் நடித்தார்

2021 ஆம் ஆண்டு வெளியான
 ‘Hungama 2' படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் 

ப்ரணித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்

ப்ரணித்தா லாக்டவுனில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார்

கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்

ப்ரணித்தாவுக்கு அழகிய பெண் குழந்தை சமீபத்தில் பிறந்தது

மகளின் புகைப்படத்தை முதன்முறையாக ப்ரணித்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com