நோ மேக்கப் லுக்கில்
பூஜா ஹெக்டே!

பூஜா ஹெல்டே ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதுவே அவரின் முதல் படமும் கூட

பின்பு தெலுங்கில் அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் உலகளவில் பிரபலமானது

பூஜா ஹெக்டே ஹிந்தியில்
2 படங்களில் பிசியாக நடித்து
 வருகிறார்

தெலுங்கில் ஜன கண மன என்ற
 படத்தில் நடித்து வருகிறார்

பூஜா ஹெக்டே தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

பூஜா ஹெக்டேவின்
 லேட்டஸ்ட் க்ளிக்

நோ மேக்கப் லுக்கில்
 பூஜா ஹெக்டே

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com