அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர்..!

நடிகை எஸ்தர் அனில் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு இளைய மகளாக நடித்திருப்பார் எஸ்தர் அனில்

த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது

பாபநாசம் படத்திலும் கமல் - கவுதமிக்கு இளைய மகளாக நடித்திருப்பார்

எஸ்தர் அனிலுக்கு 21 வயதாகிறது. பாபநாசத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அடையாளமே
 தெரியாமல் வளர்ந்துவிட்டார்

சிவப்பு நிற லாங் ட்ரெஸில் செம்ம
ஹாட்டாக இருக்கிறார்

கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸில்
 ரசிக்க வைக்கிறார்..

 பாடி கான் உடையில்
 எஸ்தர் அனில்..

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?