நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?

காவ்யா அறிவுமணிக்கு இணையத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது

இவரை இன்ஸ்டா பக்கத்தில் மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள்

சீரியலில் முல்லையாக படு சைலண்ட் ரோலில் நடிக்கும் காவ்யா , நிஜத்தில் பயங்கர நாட்டி கேர்ள்

காவ்யாவுக்கு மாடர்ன் , ஹோம்லி இரண்டுமே மேட்ச் ஆகும்

 வித்தியாசமான முறையில் ஃபோட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடுவார்

தற்போது செம்ம மாடர்னான லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்

வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து போஸ் கொடுக்கும் முல்லைய பாருங்க!

நாளுக்கு நாள் அழகாகி கொண்டே இருக்கும் காவ்யா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com