வேற லெவல் அழகில் பாண்டியன்
ஸ்டோர்ஸ் தனம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக சுஜிதா நடித்து வருகிறார்

தனம் கதாபாத்திரத்திற்கு தனி
 ஃபேன் பேஸ் இருக்கிறது

சுஜிதா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்

இவர் நடிகை மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார்

சுஜிதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார்

சுஜிதா இந்த புகைப்படத்தில் செம்ம அழகாக இருக்கிறார்

சுஜிதாவை போல ட்ரெண்டியா புடவை கட்டுங்க எல்லாரும் உங்கள தான் பாப்பாங்க..

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com