செம்ம அழகா இருக்கும் நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானார்

டிக் டிக் டிக், சங்கத்தமிழன்,பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்

நிவேதா பெத்துராஜ் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்

நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் என்பதால் தமிழ் சரளமாக பேசக்கூடியவர்

நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சி எடுத்துள்ளார்

நிவேதா பெத்துராஜிற்கு இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற உடையில் நிவேதா பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது

ரசிக்க வைக்கும் நிவேதா பெத்துராஜின் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com