ரசிக்க வைக்கும் நினைத்தாலே இனிக்கும் 'பொம்மி’

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

ஆரம்பத்தில் பொம்மியை வெறுத்த சித்தார்த் தற்போது பொம்மி மீது காதல் கொண்டுள்ளார்

இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பொம்மி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பெயர் ஸ்வாதி ஷர்மா

ஸ்வாதி இன்ஸ்டாகிராமில்
ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்

மாடர்ன் உடையில் கலக்கும் பொம்மிய பாருங்க..செம்ம அழகா இருக்காங்க..

நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த
ரீல்ஸ் வீடியோ

சீரியலில் வரும் பொம்மியா இது என்று கேட்க வைக்கும் அளவுக்கு மாடர்னாக இருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com