வைரலாகும் நிதி அகர்வாலின் போட்டோ ஷூட் 

நிதி அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது 

இதில் நிதி அகர்வால் அழகை கண்டு ரசிகர்கள் பிரமிக்கின்றனர் 

இந்த புகைப்படத்தில் ஊதா நிற மாடர்ன் உடையில் இருக்கிறார் 

பிங்க் நிற உடையில் முதுகு தெரியும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் 

இதில் ஆரஞ்சு நிற உடைக்கு ஏற்றது போல் லிப்ஸ்டிக் போட்டுள்ளார் 

கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் நடிகை நிதி அகர்வால் 

சிவப்பு நிறத்தில் ஸ்லீவ் லெஸ் டாப் அணிந்திருக்கும் நிதி அகர்வால் 

அனைவரையும் கவரும் வகையில் கருப்பு நிற உடை அணிந்திருக்கிறார்

சமீபத்தில் எடுத்த போட்டோசூட் புகைப்படங்கள் ரசிகர்களை  கவர்ந்துள்ளது

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?