நிதி அகர்வால் இத்தனை
வகை நடனம் ஆடுவாங்களா?

நிதி அகர்வால் பெங்களூரில் வளர்ந்தவர்

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும்
கன்னடா ஆகிய மொழிகளை
சரளமாக பேசுவார்

நிதி அகர்வால் 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ என்ற படம் மூலம் அறிமுகமானார்

தெலுங்கிலும் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஜ்னு ஆகிய படங்களில் நடித்துள்ளார்

தமிழில் ஈஸ்வரன் படம் மூலம் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்

ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி படத்தில் நடித்தார்

நிதி அகர்வால் நடிகை என்பது தெரியும்.இவர் சிறந்த டான்ஸர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

நிதி அகர்வால் பாலேட், கதக் மற்றும் பெல்லி டான்ஸில் பயிற்சி பெற்றுள்ளாராம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com