என் முகவரி நீ அம்மா ! விக்கி பதிவிட்ட புகைப்படம்
விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை காதலித்து
திருமணம் செய்துக்கொண்டார்
நயன்தாரா எந்த ஒரு சமூக வலைதளங்களில் இல்லை என்றாலும் விக்னேஷ் சிவன் அனைத்திலும் ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்வார்
விக்னேஷ் சிவன் அடிக்கடி குடும்பத்தோடு எடுத்துக்கொள்ளும்
புகைப்படங்களையும் பகிர்வார்
நயன்தாரா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
அப்பாவை பார்த்து சந்தோஷத்தில் திளைக்கும் நயன்தாரா
அம்மாவுக்காக விக்கி பதிவிட்ட வீடியோ
திருமண நாளன்று அம்மாவுடன் விக்கி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்
அம்மா என்றால் விக்னேஷ் சிவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை
காட்டும் புகைப்படம்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்