நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹனிமூன் க்ளிக்ஸ்..

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்

திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தன்ர்

இவர்களின் திருமண வீடியோ உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது

நயன், விக்கி இருவரும் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர்

அந்த புகைப்படங்களை விக்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

விக்னேஷ் சிவனை கட்டி அனைத்துக்கொள்ளும் நயன்தாரா

இயற்கை அழகை ரசிக்கும் பேரழகி நயன்தாரா

பார்த்தவுடன் க்யூட் கப்புல்ஸ் என்று சொல்ல வைக்கும் விக்கி, நயன்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com