கெத்தான லுக்கில்
நயன்தாரா

 லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு
பொருத்தமாக இருக்கிறது நயன்தாராவின் இந்த புகைப்படம்

20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கலக்கி வருகிறார் நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த
நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்

நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க நினைப்பவர்

நயன்தாரா பார்க்க க்யூட்டாக இருந்தாலும் நயன்தாராவின் அந்த கெத்தான லுக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

ஷார்ட் ஹேரில் கெத்தாக இருக்கும் நயன்தாராவின் புகைப்படம்

நயன்தாராவின் இந்த போட்டோ ஷூட் அனைவரின் கவனத்தையும் பெற்றது

நயன்தாராவின் பாஸி
 ஏர்போர்ட் லுக்
  இது தான்!

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com