நஸ்ரியா லேட்டஸ்ட்டாக வெளியிட்ட பேமிலி போட்டோ 

நடிகை நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்

2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

மலையாளத்தில் நஸ்ரியா நடித்த ‘பெங்களூர் டேஸ்’ மிகப்பெரிய வெற்றிப்பெற்றது

2014 ஆம் ஆண்டு நஸ்ரியா ஃபகத்பாசிலை திருமணம் செய்துக்கொண்டார்.அதன் பின்பு படங்களில் நடிக்கவில்லை

பின்பு 2018 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்

தற்போது ‘அண்டே சுந்தரநிக்கி’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்

நஸ்ரியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

கணவருடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்த நஸ்ரியா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com