மிருணால் தாக்கூர் பற்றி தெரியுமா ?

2012 ஆம் ஆண்டு முஜ்சே குச் கெஹ்தி...யே காமோஷியான் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார்

தாக்கூர் விட்டி தண்டு என்ற படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார்

இனிய இருமலர்கள் டப்பிங் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார்

இனிய இருமலர்கள் சீரியலில் அம்முவாக நடித்தார் 

ஹனு ராகவபுடியின் சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்

இந்த படத்தில் இவர் நடிப்பை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி

மிருணால் தாக்கூரை லாக்மி விளம்பரங்களில் காணலாம் 

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருப்பார் . 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com