மௌன ராகம் ரவீணாவின் ’வாவ்’ போட்டோஸ்
மௌன ராகம் சீரியலில் சக்தியாக ரவீணா நடித்து வருகிறார்
ரவீணா 4 வயதில் ‘தங்கம்’ சீரியல் மூலம் அறிமுகமானார்
‘கதை சொல்ல போறோம்’
என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
ராட்சசன் படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார்
ரவீணாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்ஸ் உள்ளனர்
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் , போட்டோஸ் அப்டேட் செய்வார்
குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்திருக்கிறார்
இவருக்கு நடனம் ஆட மிகவும் பிடிக்குமாம்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்
News18Tamil.com