‘மாம் டூ பி’ஆலியா பட்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட்

ஆலியா பட்டின் எதார்த்தமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

கங்குபாய் கத்தியாவாடி படத்தில் ஆலியா பட்டின் நடிப்பிற்காக பலரின் பாராட்டுக்களை பெற்றார்

ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமானார்
ஆலியா பட்

நீண்ட நாட்களாக காதலித்து வந்த ரன்பீர், ஆலியா பட் இருவரும்
ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்

சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக
 வலைதளங்களில் அறிவித்தார்

ஆலியா பட் தயாரித்து நடித்துள்ள ‘டார்லிங்க்ஸ்’ திரைப்படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது

கர்ப்பமாக இருக்கும் ஆலியா பட் மஞ்சள் நிற பலூன் ஸ்டைல் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com