மஞ்சிமாவின் ஃபேவரெட் புகைப்படம் இது தானாம்..!

கௌதம் கார்த்திக் நடிகர் கார்த்தியின் மகன் ஆவார். கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

மஞ்சிமா மோகன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்துள்ளனர். தேவராட்டம் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது

கௌதம், மஞ்சிமா காதலிப்பதாக இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்

 நவம்பர் 28 ஆம் தேதிபெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்

திருமணத்திற்கு பிறகு மஞ்சிமா, கௌதம் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்

தற்போது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இது தன்னுடைய ஃபேவரெட் புகைப்படம் என்று கூறியுள்ளார்

வெறித்தனமாக
யோகா செய்யும்
நடிகை மாளவிகா..