ஹாட் அண்ட் ஸ்வீட்டாக மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன்
விஜய்யின் மாஸ்டர் படம் மூலம்
 ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்

மாளவிகா மோகனனுக்கு வொயில்ட் லைஃப் என்றால் மிகவும் பிடிக்குமாம்

புகைப்படங்கள் எடுப்பதிலும் மாளவிகா மோகனன் ஆர்வம் காட்டி வருகிறார்

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்

அடிக்கடி கவர்ச்சியான
 புகைப்படங்களை பகிர்வார்

ஹாட் அண்ட் ஸ்வீட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

வெள்ளை நிற பார்ட்டி வியர்
 உடையை அணிந்துள்ளார்

சைட் போஸில் ரொமான்டிக் லுக் விடும் மாளவிகா மோகனன்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com