தேவதை வம்சம் நீயோ..! மாளவிகா மோகனன்
லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
நடிகை மாளவிகா மோகனன்
விஜய்யின் மாஸ்டர் படம் மூலம்
ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்
தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்
விக்ரம் உடன் இணைந்து தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்
தங்கலான் படத்திற்காக சிலம்பம்
கற்றுக் கொண்டுள்ளார் மாளவிகா
மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்
எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிரும் மாளவிகா புடவையில் ஹோம்லி லுக்கில்
போட்டோ ஷூட் செய்துள்ளார்
இதில் சாண்டல் நிற புடவை கட்டியுள்ளார்
புடவைக்கு மேட்ச்சாக காதில் பெரிய ஜிமிக்கி ஒன்றை அணிந்துள்ளார்
Logo
தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..