உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா!

இலங்கையில்
செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்

பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா இடையேயான காதலை ரசிகர்கள் வரவேற்றனர்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும்
 பிரிந்துவிட்டதாக கூறினார்கள்

ஃப்ரண்ட்ஷிப் படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார்

தற்போது ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் லாஸ்லியா நடித்துள்ளார்

நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்

ஸ்லீவ் லெஸ் கருப்பு நிற உடையில் பேக் போஸில் லாஸ்லியா 

கோலி குண்டு கண்ணு.. கோவ பழ உதடு.. பாலப் போல பல்லு! ரசிகர்களை கவரும் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com