என்னா அழகு போங்க! லாஸ்லியாவின்
லேட்டஸ்ட் போட்டோஸ்

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

லால்லியாவுக்கு ரசிகர்கள் தனி
 ஆர்மியே உருவாக்கினார்கள்

ஃப்ரண்ட்ஷிப் திரைப்படமே லாஸ்லியாவின் முதல்
திரைப்படமாகும்

மலையாள ரீமேக் படமான கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார்

லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

புடவையில் ரசிக்க வைக்கும்
 லாஸ்லியா

அவள் உலக அழகியே! என்று சொல்ல வைக்கும் லாஸ்லியாவின்
லேட்டஸ்ட் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com