லாஸ்லியானாலே க்யூட் தான்ப்பா! வைரல் போட்டோஸ்

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

லால்லியாவுக்கு ரசிகர்கள் தனி
 ஆர்மியே உருவாக்கினார்கள்

ஃப்ரண்ட்ஷிப் திரைப்படமே லாஸ்லியாவின் முதல்
திரைப்படமாகும்

மலையாள ரீமேக் படமான கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார்

லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

அம்மாவை கட்டி அனைத்து
முத்தமிடும் லாஸ்லியா

இந்த புகைப்படத்தில் லாஸ்லியா
 செம்ம க்யூட்டாக இருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com