வடஇந்தியாவில் ஹிட்டான தென்னிந்திய மூவிஸ்

ராஜமவுலி இயக்கிய பாகுபலி - 2 திரைப்படம் 140 நாட்களில் ரூ. 1,706 கோடி வருமானத்தை ஈட்டியது

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அக்சய் குமார் நடித்த "எந்திரன் 2.0" திரைப்படம் ரூ. 189 கோடி வசூல் செய்தது

2019ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான சாஹோ ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரூ.142 கோடி வசூல் செய்தது

நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி - 1 திரைப்படம் ரூ. 118 கோடி வருமானத்தை ஈட்டியது

கன்னடத்தில் வெளியான கேஜிஎப் - 1 திரைப்படம் ஹிந்தியில் 44.09 கோடி வசூல் செய்தது

தமிழ் திரைப்படமான கபாலி ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து ரூ. 28 கோடியை தாண்டியது

நடிகர் ரஜினிகாந்த - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் -1 படம் ரூ. 23.84 வசூல் செய்தது

தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்ட புஷ்பா திரைப்படம் ஹிந்தியில் 6 நாட்களில் ரூ. 23.23 கோடியை தாண்டியது

தமிழ் திரைப்படமான காலா ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரூ.10.38 கோடி வருமானத்தை ஈட்டியது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com