’லிகர்’ பட நடிகை அனன்யா பாண்டே பற்றி தெரியுமா?

லிகர் படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள அனன்யா பாண்டே
 பற்றிய தகவல்கள்

நடிகை அனன்யா பாண்டே மும்பையை சேர்ந்தவர்

அனன்யா பாண்டேவிற்கு 23 வயதாகிறது

அனன்யா  ‘Student of the year 2' என்ற ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

அதன் பின்பு காலி பீலி, ஹெக்ரேயான் ஆகிய படங்களில் நடித்தார்

விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து லிகர் படத்தில்
நடித்துள்ளார்

லிகர் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிகர் படம் வெளியாகவுள்ளது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com