கல்யாணி ப்ரியதர்ஷினியின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் 

பிங்க் நிற உடையில் தான் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

இளம் நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன், ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்

திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மூத்த மகள் தான் கல்யாணி. அவருக்கு சித்தார்த் என்ற தம்பி இருக்கிறார்

அவர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் படித்தார். பின்னர் சிங்கப்பூரில் மேற்படிப்புக்கு சென்ற அவர், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார்

பள்ளிப்படிப்பை முடித்ததும், நியூயார்க் நகரத்தின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றார்

மாநாடு திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களை பெற்றுள்ளார் 

தற்போது இளைஞர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com