லட்சுமி மேனன் இவ்ளோ ஒல்லி ஆகிட்டாங்களா ?
சுந்தரபாண்டியன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன்
அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த கும்கி படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது
நான் சிகப்பு மனிதன், வேதாளம், மிருதன் ஆகிய படங்களிலும் நடித்தார்
2016 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் லட்சுமி மேனன்
2016 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் லட்சுமி மேனன்
2021 ஆம் ஆண்டு புலிக்குத்தி பாண்டி படம் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்
தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
கும்கி லட்சுமி மேனனா இது என்று கேட்கும் அளவிற்கு செம்ம மாடர்னாக மாறிவிட்டார்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்