90களில் பிரபலமடைந்த கோலிவுட் நடிகைகள்

நடிகை மீனா 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

1991ம் ஆண்டு அறிமுகமான நடிகை சுகன்யா இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார்

நடிகை மது தனது சினிமா வாழ்க்கையை 1991ம் ஆண்டு அழகன் படத்தில் தொடங்கினார். 

நடிகை சவுந்தர்யா 1999ம் ஆண்டு தெலுங்கி அறிமுகமானார். 

1990ம் ஆண்டு முதல் தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகை நக்மா, இதுவரை 70 படங்களில் நடித்துள்ளார். 

1993ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கிய தேவயானி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் 

நடிகர் ரேவதி 1983ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கி தற்போது 130 படங்களில் நடித்துள்ளார். 

நடிகை அமலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்
 

1995ம் ஆண்டு முதல் சினிமாவில் காலடி எடுத்துவைத்த நடிகை சிம்ரன் இதுவரை 75 படங்களில் நடித்துள்ளார். 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com