கீர்த்தி சுரேஷின் ரசிக்க வைக்கும் படங்கள்

கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இன்ஸ்டாவில் கீர்த்திக்கு 10 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

‘மகாநதி’ படத்திற்காக கீர்த்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com