குயூட்டான கீர்த்தி ஷெட்டி போட்டோஸ்

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார் க்ரீத்தி ஷெட்டி

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் வணங்கான் படத்தில் க்ரீத்தி இடம்பெற்றுள்ளார்

சமீபத்தில் வெளியான தி வாரியர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் க்ரீத்தி

வாரியர் படம் தெலுங்கில் வரவேற்பை பெற்றதுடன், புல்லட்டு, விசில் பாடல்கள் மெகா ஹிட்டாகின

18 வயதாகும் க்ரீத்தி ஷெட்டி 16 வயதில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார்

விஜய் சேதுபதி இடம்பெற்ற உப்பென்னா படத்தில் க்ரீத்தி நடித்தது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது

உப்பென்னா, ஷ்யாம் சிங்கா ராய் படங்கள் கவனம் ஈர்த்ததால் தயாரிப்பாளர்களின் பார்வை க்ரீத்தி பக்கம் திரும்பியுள்ளது

தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் க்ரீத்தி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com