அண்ணனுடன் இருக்கும் க்யூட் படத்தை பதிவிட்ட கார்த்தி!

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு பேருமே சினிமாவில் ஜொலித்து வருகின்றனர் என்ற அது சூர்யா-கார்த்தி தான்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சினிமாவில் இருவரும் ஹீரோ என்பது அனைவருக்கும் தெரியும்.நிஜத்திலும் சூர்யா, கார்த்தி இணைந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கார்த்தி பல மேடைகளில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சூர்யா பல ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சூர்யா சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் படம் மிகப்பெரிய ஹிட்டானது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சூர்யா சினிமாவில்
 நுழைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அதை முன்னிட்டு கார்த்தி இருவரின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 மேலும் கேப்ஷனில் ‘சூர்யா தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார்.அது
என் சகோதாரன்’ என்று பதிவிட்டுள்ளார் கார்த்தி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com